“Villu Daddy Mummy” is a peppy, foot-tapping number with an energetic beat and catchy lyrics. The song is a fusion of folk and modern beats, creating a fun and entertaining dance sequence. Vijay’s dynamic moves and Nayanthara’s graceful presence add to the visual appeal of the song. Devi Sri Prasad’s composition enhances the song with its vibrant rhythm, making it a favorite among dance lovers.
The song became a massive hit due to its electrifying music, stylish choreography, and Vijay’s impressive dance performance. It remains one of the most memorable songs from Villu and a popular choice for dance performances.
“villu Daddy Mummy” Song Info
? Movie: Villu (2009)
? Music: Devi Sri Prasad
? Singer(s): Mamta Mohandas, Naveen Madhav
✍ Lyrics: Viveka
? Director: Prabhudeva
? Production: Ayngaran International
“Villu Daddy Mummy” Song Lyrics
Female : Daddy mummy veetil illa thada poda yarum illa
Vilayaduvoma ula villala..
Hey maidhanam thevai illa.. umpire um thevai illa
Yarukum thozhvi illa villala..
Hey kelen da mamu idhu indoorru game
Theriyama nina adhu romba shame mu
Vilayatu rule-u ne meerati foul-lu
Yellaigal thandhu adhu than da goal-lu..
Female : Daddy mummy..Daddy mummy
Daddy mummy veetil illa thada poda yarum illa
Vilayaduvoma ula villala..
Female : Hmmm taxi karan than na yerum bodhelam
Ada meter ku mela thandhu pal ilichanae..
Ah ha ah ha..
Ohhoooo bus ill yeri than oru seat-u ketenae
Than seat ii driver thandhu vitu oram ninanae..
Male : Hey alavana odambukari hey alavilla kolupu kari..
Hey alavana odambukari hey alavilla kolupu kari.
Irukudhu irukudhu
Vaadi unaku raathiri katcheri..
Female : Daddy mummy veetil illa thada poda yarum illa
Vilayaduvoma ula villala..
Female : Yeah-u yeah-u vaira vyabari en palai parthanae
Than virkum vairam poli endru thooki potanae
Ah ha ah ha..
Tha tha thanga vyabari en angam parthanae
Avan thangam elam mattam endru thozhilai vitanae
Male : Hey azhagaana china papu
Ah veikadhae enaku aapu..
Hey azhagaana china papu veikadhae enaku aapu..
Koppum kolayai irukura unaku nan than de maapu..
Female : Daddy mummy .. da da dy mummy
Daddy mummy veetil illa thada poda yarum illa
Vilayaduvoma ula villala.. ah ah.ah.ah.
Villu Daddy Mummy Song Lyrics in Tamil
பெண் : டாடி மம்மி வீட்டில்
இல்ல தட போட யாருமில்ல
விளையாடுவோமா உள்ள
வில்லாளா ஹே மைதானம்
தேவை இல்ல அம்பயரும்
தேவை இல்ல யாருக்கும்
தோல்வி இல்ல வில்லாளா
ஹே கேளேண்டா மாமூ
இது இந்தூரு கேம் தெரியாம
நின்னா அது ரொம்ப ஷேமு
விளையாட்டு ரூலு நீ
மீறாட்டி ஃபுலு எல்லைகள்
தாண்டு அது தாண்டா கோலு
பெண் : டாடி மம்மி
டாடி மம்மி டாடி
மம்மி வீட்டில் இல்ல
தட போட யாருமில்ல
விளையாடுவோமா
உள்ள வில்லாளா
பெண் : ஹ்ம்ம் டாக்ஸிகாரன்
தான் நா ஏறும்போதெல்லாம்
அட மீட்டர்க்கு மேல தந்து
பல் இளிச்சானே ஆ ஹா ஆ
ஹா ஓஹோ பஸ்சில் ஏறி
தான் ஒரு சீட்டு கேட்டேனே
தன் சீட்டை டிரைவர் தந்து
விட்டு ஓரம் நின்னானே
ஆண் : ஹே அளவான
உடம்புக்காரி ஹே
அளவில்லா கொழுப்பு
காரி ஹே அளவான
உடம்புக்காரி ஹே
அளவில்லா கொழுப்பு
காரி இருக்குது இருக்குது
வாடி உனக்கு ராத்திரி
கச்சேரி
பெண் : டாடி மம்மி
வீட்டில் இல்ல தட
போட யாருமில்ல
விளையாடுவோமா
உள்ள வில்லாளா
பெண் : …………………
வைர வியாபாரி என்
பல்லை பார்த்தானே
தான் விற்கும் வைரம்
போலி என்று தூக்கி
போட்டானே ஆ ஹா
ஆ ஹா த த தங்க
வியாபாரி என் அங்கம்
பார்த்தானே அவன் தங்கம்
எல்லாம் மட்டம் என்று
தொழிலை விட்டானே
ஆண் : ஹே அழகான சின்ன
பாப்பு ஆ வைக்காதே எனக்கு
ஆப்பு ஹே அழகான சின்ன
பாப்பு வைக்காதே எனக்கு
ஆப்பு கொப்பும் கொலையா
இருக்குற உனக்கு நான்
தான்டி மாப்பு
பெண் : டாடி மம்மி
ட டா டி மம்மி டாடி
மம்மி வீட்டில் இல்ல
தட போட யாருமில்ல
விளையாடுவோமா
உள்ள வில்லாளா
ஆ ஆ ஆ ஆ